Sunday, April 14, 2024

அரசியல்

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ. காலமானார்., அரசியல் கட்சியினர் இரங்கல்!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.-வும், திமுக செயலாளருமான புகழேந்தி (வயது 71), நேற்று (ஏப்.5) முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததால், உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர...

பெண்களுக்கு ரூ.1 லட்சம்., சாதிவாரி கணக்கெடுப்பு., காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை!!!

நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி, தங்களது மக்களவை தேர்தல்...

காஷ்மீர் பிரச்சினைக்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம்.., பா.ஜ.க. அண்ணாமலை குற்றச்சாட்டு!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் பேசுவது லேகியம் விற்பது போல் உள்ளதாக விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நான்...

அரசியல் பயணத்திற்கு தயாரான விஜய்., கட்சி பெயர் வெளியீடு…, வெளியான நியூ அப்டேட்!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் (G. O. A .T) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் "விஜய் மக்கள் இயக்கம்"...

தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு., காங். தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவாக நடைபெற இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (ஜன.28) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ்...

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக ஏற்றிய கொடி., பாதியில் அறுந்து பரபரப்பு!!!

தமிழ் சினிமாவின் பிரபலம் மற்றும் தே.மு.தி.க. கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அண்மையில் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தலைவர் மறைவை அனுசரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தே.மு.தி.க. கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு...

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு., வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறுவதை ஒட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் "இந்தியா" கூட்டணியில் உள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜன.28) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதில் கடந்த லோக்சபா தேர்தலை...

லோக்சபா தேர்தல் எதிரொலி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணி? தலைவர் கமல்ஹாசன் ‘நச்’ பதில்!!!

இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பல்வேறு கட்சியினருடனும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.23)...

ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட போராட்டம் ஓய்வு? தனி சின்னம் தான் ஒரே வழி? வெளியான முக்கிய தகவல்!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை (OPS) நீக்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். வழக்கு தொடர்ந்ததில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். எனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தும், அங்கும் OPS மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக...

அரசியலில் குதித்த விஜய்யின் ரீல் மாமனார்., எந்த கட்சி தெரியுமா?? வெளியான அதிரடி அப்டேட்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி முருகன், ரெமோ, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக நடித்து வரும் இவரின் அப்பா சுரேஷ் குமார்...
- Advertisement -

Latest News

தமிழக வாக்காளர்களே., ஓட்டு போடுவதற்கு பூத் சிலிப் மட்டும் போதாது? இந்த ஆவணமும் வேணும்?

தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -