Thursday, April 18, 2024

Nilofer

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக...

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 34 வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள ஏகானா மைதானத்தின்...

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி., சோகத்தில் திரையுலகம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் விஜயகாந்த், விஜய், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். இப்படி திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இன்று காலை திடீரென இவருக்கு நெஞ்சுவலி...

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 17) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று...

IPL 2024: முக்கிய கட்டத்தில் கில்லின் குஜராத்.. டெல்லி அணிக்கு எதிராக பலபரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 32 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அதில் குஜராத் 2 போட்டிகளிலும், டெல்லி ஒரு போட்டியிலும்...

சென்னையில் மது விற்பனை அமோகம்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை..!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 17, 18, 19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாளான நேற்று (ஏப்ரல் 16) வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. அதாவது நேற்று ஒரே...

T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்? வெளியான முக்கிய அப்டேட்!!

ஐசிசி T20 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதம் உள்ளதை நாம் அறிந்ததே. இத்தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இந்த நிலையில் இத்தொடர்க்கான இந்திய அணியை இந்த மாத இறுதியில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா,...

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேனியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

இந்த தேதிகளில் பள்ளிகளை திறக்க அனுமதி வேண்டும்.. கல்வித் துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் கல்வித்துறைக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. தமிழக கல்லூரி மாணவர்களே., 2024-25 கல்வியாண்டுக்கான வகுப்புகள்,...

IPL 2024: ராஜஸ்தான் திரில் வெற்றி.. ரோஹித் சர்மா சாதனையை சமம் செய்த சுனில் நரைன்!!

IPL  2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 31 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 223 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி...

About Me

4519 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img