Thursday, May 9, 2024

Saran

இரட்டை குழந்தைகளை குரங்கு தூக்கி சென்ற விவகாரம் – சந்தேகம் கிளப்பும் வனத்துறையினர்!!

தஞ்சை அருகே பிறந்து ஒருசில நாட்களே ஆன இரட்டை பெண்குழந்தைகளை குரங்கு தூக்கி சென்று விட்டதாகவும், அதில் ஒரு குழந்தை அகழிக்குள் வீசப்பட்டதால் இறந்து விட்டதாகவும் அக்குழந்தைகளின் உறவினர்கள் தெரிவித்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இரட்டை குழந்தைகள்: தஞ்சை அருகில் மேல...

பிரபல இயக்குனருடன் 4வது முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது நடித்து முடித்துள்ள படம் ஜெயில். இப்படத்தின் இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் 4வது முறையாக இருவரும் இணைகின்றனர். புதிய படம்: பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது ஜெயில் படத்திற்கு இசையமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு அடுத்தபடியாக அப்படத்தின் இயக்குனர்...

குக் வித் கோமாளி சிவாங்கி வெளியிட்ட பதிவால் சர்ச்சை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக அனைவரையும் கவர்ந்து வரும் இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சிவாங்கி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இசை பின்னணியை கொண்ட குடும்பத்திலிருந்து வந்த அவர் முதலில்...

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக – தேமுதிக மற்றும் அமமுக ஆதரவு!!

பெரியகுளத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அங்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் ஆதரவோடு திமுகவை சேர்ந்த தங்கவேலு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தேர்தல்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்த முடியாமல் இருந்த நிலையில் திமுக கவுன்சிலர்...

மேலாடையின்றி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

நடிகை ஷாலு ஷம்மு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கடற்கரையில் மேலாடை எதுவும் அணியாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு பலரின் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஷாலு ஷம்மு: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் அஜித் நடித்த காதல் மன்னன்...

பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு விரைவில் திருமணம் – அட மாப்பிள்ளை இவர் தானா?!

பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் தனது சக நடிகரான அசீமை காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை விட வயது அதிகமான மற்றும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான ஒருவரை ஷிவானி காதலிப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவானி நாராயணன்: பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி அதன் பிறகு...

நடிகை மேக்னா ராஜ் வெளியிட்ட குழந்தையின் புகைப்படம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

மறைந்த பிரபல கன்னட நடிகரின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் புகைப்படம் வெகு நாட்களாக வெளியிடப்படாமல்  இருந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேக்னா ராஜ் வெளியிட்ட அவரது குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேக்னா ராஜ்: தமிழில் காதல்...

123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – 73 வகையான சீர்வரிசை வழங்கி அசத்திய அதிமுக!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக வருடம் தோறும் 123 ஏழை பெண்களுக்கு அனைத்து சீர்வரிசைகளும் அளித்து இலவசமாக திருமணம் செய்து வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவையில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இலவச திருமணம்: கோவை...

பிப்ரவரி 24 முதல் வேட்பாளர்கள் மனுக்களை அளிக்கலாம்- அதிமுக அறிவிப்பு!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசத்தினை தற்போது அதிமுக அறிவித்துள்ளது. பிப்ரவரி 24 முதல் மனுக்களை வழங்கலாம் என கட்சி மேலிடம் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வேட்பாளர்களுக்கான...

ஜீ தமிழ் சீரியலில் வனிதா விஜயகுமார் – குஷியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில தொடர்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா தொடரில் நடித்ததை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வனிதா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமார் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். நெட்டிசன்களுக்கு...

About Me

4731 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -spot_img