பிக்பாஸ் புகழ் ஷிவானிக்கு விரைவில் திருமணம் – அட மாப்பிள்ளை இவர் தானா?!

0
பேண்ட் போடாமல் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி.. பின்னழகை தூக்கி காட்டி போட்டோஷூட்!!

பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் தனது சக நடிகரான அசீமை காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை விட வயது அதிகமான மற்றும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான ஒருவரை ஷிவானி காதலிப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவானி நாராயணன்:

பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி அதன் பிறகு ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன்பிறகு அவர் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்று பிரபலமானார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும், விடீயோக்களையும் பதிவேற்றுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ஷிவானிக்கு தற்போது சின்னத்திரையில் பல்வேறு வாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் பகல்நிலவு ஆகிய தொடர்களில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அசீம் என்பவரை ஷிவானி தற்போது காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர்கள் இருவரும் பல நாட்களாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் வெளியான இந்த செய்தியை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது உறுதி செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் அஸீமிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகியுள்ள நிலையில் ஷிவானி அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களால் அவரது ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒரு படத்தில் இணைத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here