Saturday, July 31, 2021

செய்திகள்

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை மீண்டும் திறக்கும் சவுதி அரேபியா அரசு!!!!

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரேபியா அரசு. பல கட்டுப்பாடுகளுடனும் விதிமுறைகளை பின்பற்றியும் தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளது. மீண்டும் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரசு... கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் அதிகளவில் பாதிப்படைந்தது. மக்களும் அதிகளவில் அச்சம் அடைந்திருந்தனர். இந்த நோய்...

தளபதி விஜயாக மாறிய டேவிட் வார்னர் – வைரலாகி வரும் வீடியோ!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் அதிகளவில் வைரலாகி வருகிறார். இப்பொழுது தளபதி விஜயின் பாடலுக்கும் வார்னர் ஒரு வீடியோ தயார் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தளபதியாக மாறிய வார்னர்... உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதேபோல் ஒரு...

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் – 6 தவணையாக கட்டணம் செலுத்தலாம்!!!

கொரோனா ஊரடங்கு பேரிடர் காலத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை ஆன்லைன் மூலமே பயின்று வந்தனர். ஆனால் கல்வி நிறுவனங்கள் பள்ளி கட்டணத்தை முழுமையாக வசூலித்து வருவதாக புகார் வந்தது அதை தொடர்ந்து அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் இப்பொழுது கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பெற்றோர்களின் மாணவர்களுக்கு மட்டும் சலுகை அளித்துள்ளது...

காவல் துணை ஆய்வாளர் ஆன திருநங்கை சிவன்யா – கேலி, கிண்டல்களை கடந்து பொறுப்பேற்றுள்ளார்!!!

திருவண்ணாமலையைச் சேர்ந்த திருநங்கை சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். கேலி, கிண்டல்களை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் எதையும் காதில் வாங்கமால் முழு கவனத்தையும் என்னுடைய கனவான காவல் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நினைவில் கொண்டு இந்த வெற்றியை பெற்றுள்ளேன் என்றார். கேலி, கிண்டல்களை கடந்து எஸ் ஐ...

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – ஒன்றிய அரசு அறிவிப்பு!!!

தமிழகத்தில் வந்து குடியேறியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது...  இலங்கை அகதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வந்து குடியேறியுள்ளனர். இந்நிலையில் நீண்ட மாதங்களாக தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் எங்களுக்கு இந்திய...

காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் ஸ்டாலினை பாராட்டிய தலைவர்கள் – 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடத்தி வரும் ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர். ஸ்டாலினை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள்... தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிதத்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த...

ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 3 தேதி வரை கோவை, நீலகிரி மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் மற்றும் கடலோர பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு...

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி அனுமதி நாளையுடன் முடிவடைகிறது – ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி இல்லை!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இனி ஆக்சிஜன் தயாரிக்க தேவையில்லை. நம்மிடம் போதுமான அளவிற்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. எனவே ஸ்டெர்லைட் அலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறக்க அனுமதி இல்லை... நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் போது மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அனைவரும்...

ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மேற்கு வங்க மாநில அரசு உத்தரவு!!

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது உள்ள ஊரடங்கு கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 15 வரை தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நிபுணர்கள் மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் என தங்களின் கணிப்புகளை தெரிவித்த நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து...

அதிகரிக்கும் கொரோனா – தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? – முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசிக்கிறார். மே 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்த தீவிர முயற்சிகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. எனவே...
- Advertisement -

Latest News

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை மீண்டும் திறக்கும் சவுதி அரேபியா அரசு!!!!

ஒன்றரை ஆண்டுக்கு பின் சுற்றுலா தளங்களை திறக்கும் சவுதி அரேபியா அரசு. பல கட்டுப்பாடுகளுடனும் விதிமுறைகளை பின்பற்றியும் தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே...
- Advertisement -