பிக் பாஸ் கவின் நடித்த ‘STAR’ படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
பிக் பாஸ் கவின் நடித்த 'STAR' படத்தின் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பிக்பாஸ் புகழ் கவின்  நடிப்பில், இயக்குனர் ஹாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘STAR’. இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, அதிதி போஹங்கர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் மற்றும்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற மே 10 ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. கவின் வசனங்கள், ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இப்போது இந்த ட்ரெய்லர் வீடியோ, அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது

 Enewz Tamil டெலிக்ராம்

மக்களே உஷார்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here