தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது. இதற்கு காரணம், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் அரியலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் விளைச்சல் குறைந்துள்ளதே ஆகும். இன்று (ஏப்ரல் 27) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையை குறித்து பின்வருமாறு காணலாம்.

மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு., இதுதான் காரணம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 20
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 20
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here