மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு., இதுதான் காரணம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

0

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளிலும், கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 26) கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போதைய சூழலில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் கூட, வெயிலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!

ஆனாலும் கேரளாவில் கோழிக்கோடு, பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளிலும் வாக்களிக்க வந்தவர்களில் 7 பேர், வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இது அப்பகுதியினர் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here