பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத்தேர்வு., சிபிஎஸ்இ-க்கு மத்திய அரசு உத்தரவு!!!

0

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-24ஆம் கல்வியாண்டின் வாரியத் தேர்வு (பொது தேர்வு) முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வு போல், இரண்டு முறை  வாரியத் தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டு வருகிறது.

IPL 2024 : சென்னை – ஹைதராபாத் போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வெளியானது வானிலை ரிப்போர்ட்!!

அதன்படி இது தொடர்பாக விரிவான பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அண்மையில் சமர்ப்பித்த நிலையில், 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத் தேர்வுகளை நடத்த, மத்திய அரசு CBSE-க்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு செமஸ்டர் முறையில் பொதுதேர்வுகள் அறிமுகம் செய்ய வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here