2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

0
2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில தேவைக்காக வங்கி கிளையை அணுக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல், முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத்தேர்வு., சிபிஎஸ்இ-க்கு மத்திய அரசு உத்தரவு!!!

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறைகள்:

  • மே 1 -:மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா)
  • மே 5- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)
  • மே 7- 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,
  • மே 8- இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா)
  • மே 10- அக்ஷய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு)
  • மே 11- 2வது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்)
  • மே 12- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)
  • மே 13- 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,
  • மே 16- மாநில தினம் (காங்டாக்)
  • மே 19- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)
  • மே 20- 5 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,
  • மே 23- புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்)
  • மே 25- 4வது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்)
  • மே 26- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here