அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

0

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 2) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 30
பெரிய வெங்காயம் 23
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 35
பீட்ரூட் 45
கேரட் 65
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here