எதிர்நீச்சல் சீரியலில்  ரீஎன்ட்ரி  கொடுக்கும் முக்கிய பிரபலம்.., இனிமேல் தான்  மாஸ்  சீன்  இருக்கு!!

0

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியின் திருமணத்தை வைத்து கதையை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டிருந்தனர். கடைசி நேரத்தில் தர்ஷினி திருமணம்  நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மேலும்  ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டார். அது ஒரு பக்கம் பஞ்சாயத்து போயிக்கொண்டுள்ளது. இப்படி இருக்க சீரியலை மீண்டும் வலுப்படுத்த முக்கிய கதாபாத்திரத்தை இறக்கவுள்ளனர். அதாவது ஜனனியின்  மாமன்  மகளான வாசு  மீண்டும் ரீஎன்ட்ரி  கொடுக்கவுள்ளார். இவர்  மீண்டும் வந்தால் கண்டிப்பாக  குணசேகரனுக்கு  சரியான  டப் கொடுப்பார் என்பதில்  எந்த சந்தேகமும்  இல்லை.

TNPSC ‘குரூப் 2, 2ஏ,’ தேர்வில் வெற்றி பெறணுமா? Best-ஆன ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here