தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!

0
தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!
தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!

தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, TNUSRB தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற உடல் அளவில் மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வுக்கும் தயாராக வேண்டியது கட்டாயம். ஆனாலும் தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் பலரும் இலக்கை அடைய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TN Police தேர்வு பாடத்திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு, சிறந்த முறையிலான புக் மெட்டீரியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் இடம் பெற்றுள்ள வினா-விடைகள், பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை, எளிதில் புரியும் படி அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனால் பயிற்சி பெறுபவர்கள், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகிவிடலாம்.
  • இதுவரை எண்ணற்ற தேர்வர்கள் பயனடைந்து வரும் நிலையில், நீங்களும் பயன்பெற விரும்பும் பட்சத்தில், கீழே படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here