ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 17) பெங்களூரில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏஐ 807 என்ற ஏர் இந்தியா விமானத்தில், ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டதால், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (மே 18) திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டு இருந்த IX 934 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்த விமானத்தில் பயணம் செய்த 167 பயணிகளுக்கு மூச்சுத்திணறல் கோளாறு ஏற்பட்டதால், திருச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here