UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி இருந்த நிலையில், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கெஜ்ரிவால் உதவியாளர் கைது: பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி., வெளியான அறிவிப்பு!!!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்ததோடு, அடுத்த விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனாலும் ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுக்கு தடை ஏதும் இல்லை எனவும் கூறி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here