Tuesday, March 19, 2024

கல்வி

தமிழக பள்ளி மாணவர்களே., 1 முதல் 9ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், ஏப்ரல் 2வது வாரம் முதல் வாக்குச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 10, 11, 12ஆம்...

TNPSC “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெற, இந்த பயிற்சியே போதும்? மாஸ் அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!!

TNPSC "குரூப் 1" தேர்வில் தேர்ச்சி பெற, இந்த பயிற்சியே போதும்? மாஸ் அப்டேட்டை யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட "குரூப் 1" பணியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வு பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3...

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!!

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 குடிமையியல் பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக தேர்வு நடைபெற இருப்பதால்,  குறுகிய காலத்தில்...

தமிழக பள்ளி மாணவர்களே., 1 முதல் 9ஆம் வகுப்புக்கான முழு பரீட்சை., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, அடுத்த மாதம் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு எப்போது? என மாணவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக...

TET தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இது முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!

தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள TET PAPER 1 மற்றும் PAPER 2 தேர்ச்சி கட்டாயம். இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பயிற்சியுடன் கூடிய அனுபவம் நிறைந்த ஆசிரியர்களின்...

TNPSC “குரூப் 1” தேர்வர்களே., சிறந்த ஆன்லைன் படிப்பு இதுதான்? முழு விவரம் உள்ளே…

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் குரூப் 1 தேர்வு மூலம் 65 பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தேர்வின் வினாக்கள் அனைத்தும், பாடத்திட்டங்களின் உட்பிரிவு...

அரசுப்பள்ளி மட்டுமல்ல இந்த மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் ஏழை எளிய பள்ளி மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் "புதுமைப்பெண்" திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய 1 லட்சத்திற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, அவர்களின் உயர் கல்வியின் போது மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் PM SHRI...

பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இனி இந்த உடை அணிய கூடாது.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதாவது...

2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வு...

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இன்றைய தேர்வில் இவ்ளோ பேர் ஆப்சென்ட்டா? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் 2023 - 24ம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறதது. தேர்வுகளில் கல்வித்துறை எதிர்பாராத அளவிற்கு மாணவர்கள் ஆப்சென்ட் ஆகும் நிலை நடப்பு ஆண்டிலும் நீடித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பவியல்...
- Advertisement -

Latest News

தமிழக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை., அரசாணை வெளியீடு!!!

தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை, கடந்த மார்ச்...
- Advertisement -