Sunday, September 24, 2023

Sudha

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் – தமிழக அரசு முக்கிய நடவடிக்கை!

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பொதுமக்களுக்கு விரல்ரேகை பதிவின் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரியாக பதிவதில்லை என குற்றசாட்டு எழுந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை செப்.30 ஆம் தேதி வரைக்கும் நீடிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து, கோவை, நீலகிரி,...

தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 200 மதுபான கடைகளை நவீனமயமாக்குவதற்கான வேலைப்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது....

மூன்று மாசம் ஆகிடுச்சு.., பகீர் தகவலை கிளப்பிய யாஷிகா ஆனந்த்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா, பஹீரா, தி லெஜண்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்தவர் தான் யாஷிகா. இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு டின்னர் முடித்து விட்டு நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி யாஷிகா...

மாநிலத்தில் 3 முக்கிய திட்டங்கள் அமல் – முதல்வர் பெருமிதம்!

புதுச்சேரி மாநிலத்தில் 2022-23 பட்ஜெட் உரையில் மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை, பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி, இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக, புதுச்சேரியில் 21 வயதுக்குமேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் எவ்விதமான மாதாந்திர உதவிதொகையும் பெறாத வறுமைகோட்டிற்கு கீழ் இருக்கும்...

மின்கட்டண உயர்வால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் – நாளை வேலைநிறுத்த போராட்டம்!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேலைநிறுத்த போராட்டம்: தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே வணிக மற்றும் தொழில் நிறுவனத்திற்கான மின்கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு 52%வரை மின்கட்டணம்...

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சலுகை – சர்வே எடுக்க உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்வதற்கு சரியான சர்வே எடுக்கும்படி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி: தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநரகம் சார்பில் தமிழகத்தில் மொத்தமாக எத்தனை மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்...

ரயிலில் டான்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டால் கடும் நடவடிக்கை – ரயில்வே நிர்வாகம் கண்டிப்பு!

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலை பக்கங்கள் மீதுள்ள மோகத்தால் தவறான செயலில் ஈடுபட்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். அதாவது, பார்வையாளர்களை கவர்ந்து அதிக லைக்களை பெறுவதற்காக ரயிலில் நடனமாடுவது, பைக், கார் சாகசத்தில் ஈடுபடுவது, பைக் ஸ்டண்ட் செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சக...

10நாட்களுக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரி திறப்பு – மாணவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸை காட்டிலும் அதி வேகமாக பரவி வந்த நிபா வைரஸ் பரவலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த வைரஸ் தொற்று மூச்சு காற்று, உமிழ்நீர் மற்றும் வியர்வை மூலமாக கூட பரவும் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்...

கர்ப்பமாக இருக்கும் ராதிகா.., கோபி பாடு திண்டாட்டம் தான்.., பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது கோபி தான் பாக்கியாவின் லைசென்ஸை எடுத்து வைத்தது என்ற உண்மை தெரிய வந்து விட்டது. மொத்தமாகவே சிக்கி கொண்டார் கோபி. பாக்கியா ஏற்கனவே கோபிக்கு சரியான டோஸ் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது உண்மை தெரிந்ததும் மாஸ் காட்டி விட்டார். Enewz Tamil WhatsApp Channel  ராதிகா சப்போர்ட்டுக்கு வர அவருக்கும் சரியான...

About Me

9851 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் – தமிழக அரசு முக்கிய நடவடிக்கை!

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பொதுமக்களுக்கு விரல்ரேகை...
- Advertisement -spot_img