TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். அதைத்தொடர்ந்து 2024 செப்டம்பர் 28ஆம் தேதி பிரிலிம்ஸ் தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வுக்கு இப்போதே தயாராவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • TNPSC குரூப் 2, 2A தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.
  • இந்நிறுவனத்தின் வகுப்பில் பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வுக்கு முன்னதாகவே சுலபமாக தயாராகி விடலாம்.
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணமாக ரூ.5,000/- மட்டுமே நிர்ணயம் செய்துள்ளனர். ஒருமுறை கட்டணம் செலுத்தினாலே போதும், பாஸ் ஆகும் வரை படித்து கொள்ளலாம்.
  • இதில் Test Pack மற்றும் Book Materials முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
  • சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

Call us at 8101234234

TNPSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை (Annual Planner)., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here