ICC தரவரிசை பட்டியல்.. முதலிடத்தை தக்க வைத்த சூர்யகுமார் யாதவ்.. விராட்,ரோகித் நிலை என்ன??  

0
ICC தரவரிசை பட்டியல்.. முதலிடத்தை தக்க வைத்த சூர்யகுமார் யாதவ்.. விராட்,ரோகித் நிலை என்ன??  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரம் தோறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும் பொழுது, 861 புள்ளிகளுடன் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்த பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 வது இடத்தை தக்க வைத்துள்ளார். இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (801), விராட் கோலி (768) மற்றும் ரோஹித் சர்மா (746) புள்ளிகளுடன் 2, 3 மற்றும் 4 வது இடத்தை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here