இந்த சடங்குகள் செய்யவில்லை என்றால் இந்து முறை திருமணம் செல்லாது.. உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!

0

திருமண சட்டங்கள், திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஏராளமான பொது நலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் இந்து திருமணம் தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2024 TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருந்தா போதும்? உடனே முந்துங்கள்!!!

அதாவது உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே  இந்து திருமணம் செல்லும். ஆடல், பாடல், விருந்து கொண்டாட்டங்களால் தீர்மானிக்கப்படும் வர்த்தக  நிகழ்வு அல்ல என்று தெரிவித்துள்ளது.  தற்போது இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here