TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ‘குரூப் 4’ எழுத்துத் தேர்வு, வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உகந்த பயிற்சியுடன் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைசிறந்த “EXAMSDAILY”, TNPSC குரூப் 4 தேர்வுக்கான ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’-ஐ மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பில்,

  • TNPSC குரூப் 4 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளதால், தேர்வர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் படி பயிற்சி வழங்கப்படுகிறது.
  • பாடத்திட்டங்களில் உள்ள குழப்பங்கள் அனைத்தும், உடனடியாக தீர்க்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகி விடலாம்.
  • மேலும் TEST PACK. Book Materials முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
  • கலந்துகொண்டு வெற்றி பெற விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here