அட்ரா சக்க., கவின் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ படத்தின் வசூல் இத்தனை கோடியா?? முழு விவரம் உள்ளே!!

0
அட்ரா சக்க., கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தின் வசூல் இத்தனை கோடியா?? முழு விவரம் உள்ளே!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் கவின். குறிப்பாக கடந்த வருடம் வெளியான டாடா படத்திற்கு பிறகு அவரின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஊர் குருவி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில்  இயக்குனர் எலன் இயக்கிய ஸ்டார் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பயில்வான் கேவலமான ஆளு.., அந்த தொழில்  செஞ்சவன்.., பரம ரகசியத்தை  உடைத்த சரத்குமார்!! 

மேலும் இவருடன் இணைந்து அதிதி போகங்கர், லால், மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் கடந்த மே 10 ஆம்‌ தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் ஸ்டார் படம் ரூ. 17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here