சொந்த மண்ணில் கெத்து காட்ட தயாராகும் இந்தியா…, போட்டிகளுக்கான அட்டவணை விவரம் உள்ளே!!

0
சொந்த மண்ணில் கெத்து காட்ட தயாராகும் இந்தியா…, போட்டிகளுக்கான அட்டவணை விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணி ஐசிசி சார்பாக நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய மகளிர் அணியானது தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக டி20, ODI மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்மிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகளுக்கான அட்டவணைகளை பிசிசிஐ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி அட்டவணை:
  • 1வது ஒருநாள் போட்டி – ஜூன் 13, பெங்களூர்
  • 2வது ஒருநாள் போட்டி – ஜூன் 16, பெங்களூர்
  • 3வது ஒருநாள் போட்டி – ஜூன் 19, பெங்களூர்

இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி அட்டவணை:
முதல் டெஸ்ட் போட்டி – ஜூன் 28 முதல் ஜூலை 1, வரை
இந்தியா – தென்னாப்பிரிக்கா T20 அட்டவணை:
  •  1வது T20 – ஜூலை 5 , சென்னை சேப்பாக்கம் மைதானம்
  • 2வது T20 – ஜூலை 7, சென்னை சேப்பாக்கம் மைதானம்
  • 3வது T20 – ஜூலை 9, சென்னை சேப்பாக்கம் மைதானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here