பயில்வான் கேவலமான ஆளு.., அந்த தொழில்  செஞ்சவன்.., பரம ரகசியத்தை  உடைத்த சரத்குமார்!! 

0

திரைப்பட பிரபலங்களில் அந்தரங்க விஷயங்களையும் அவர்கள் குறித்த அவதூறான வதந்திகளையும் பரப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளர் என்ற பெயரில் எல்லா பிரஸ் மீட்டிங்கிலும் வந்து பிரச்சனை செய்து கொண்டுள்ளார்.

இப்படி இருக்க இவர் குறித்த பயங்கரமான விஷயம் ஒன்றை பிரபல நடிகரான சரத்குமார் ரிவீல் செய்துள்ளார். அதாவது  18+ படங்கள்  நடிப்பதற்கு பெண்களை ஏற்பாடு செய்பவரே பயில்வான் ரங்கநாதன் தானாம். இதனை அவர் சென்னையில் வைத்திருந்தாராம். அப்பொழுது இந்த உண்மை தெரிந்து சரத்குமார் தான் சென்று ஒழித்து காட்டினாராம்.
சென்னையில்  இந்த மாதிரியான  விஷயங்கள்  நடக்க கூடாது என்று  போராடினாராம். அவருடன் சேர்ந்து  ராதாரவி, சத்யராஜ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டிங்காகி  வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here