TN TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை, போட்டிதேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நிரப்பி வருகிறது. அந்த வகையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 200 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில், ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட கொல்கத்தா…, CSK வின் நிலை என்ன??

இதன் காரணமாக TRB மூலம் நிரப்பப்பட உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், கூடுதல் காலியிடங்கள் ஒதுக்கப்படலாம். இந்த தகவல் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here