அஜித்தின் ‘GOOD BAD UGLY’ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?? வெளியான ஹாட் நியூஸ்!!

0

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகை திரிஷா, ரெஜினா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

CSK vs PBKS 2024: மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

மேலும் இப்படத்தின் 60 % சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் GOOD BAD UGLY படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வரும் 10ம் தேதி முதல் ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here