தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., இனி மாதாந்திர ஊதியத்தில் இந்த பிடித்தம் இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே., இனி மாதாந்திர ஊதியத்தில் இந்த பிடித்தம் இருக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் வருமான வரி செலுத்தக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் விருப்பம் போல் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாதந்தோறும் சம்பளத்தில், வருமான வரி பிடித்தம் செய்யும் புதிய நடைமுறை,  இம்மாதம் (மே) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!

எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை, ‘Old Regime’ எனப்படும் பழைய முறை அல்லது ‘New Regime’ எனப்படும் புது முறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா? என்பதை வரும் 15ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். ஒரு முறை தேர்வு செய்தபின், எதிர்காலத்தில் மாற்ற முடியாது என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here