மக்களவை தேர்தல் எதிரொலி.. நாளை பொது விடுமுறை,, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி புனேவில் உள்ள 48 தொகுதிகளிலும் நாளை மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து நாளை (மே 7) பொது விடுமுறை வழங்கப்படுவதாக புனே அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here