செவ்வாய் கிரகத்தில் ரோவர் & ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டம்? இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான் 3’ விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான் திட்டம்’ மட்டுமல்லாமல்,  செவ்வாய் கிரகத்தில் ரோவர் மற்றும் ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டத்திற்கும் இஸ்ரோ தயாராகி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு., 16 வயது சிறுவன் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இது உலக நாடுகளில் பெரிய விண்வெளி வீரராக இந்தியாவின் இடத்தை உறுதிப்படுத்தும் என தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த துணிச்சலான சாதனையை, அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் மட்டுமே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here