தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்கள் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், இன்று (மே 17) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 30
தக்காளி 27
பெரிய வெங்காயம் 26
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 160
பீட்ரூட் 42
கேரட் 45
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செவ்வாய் கிரகத்தில் ரோவர் & ஹெலிகாப்டரை தரையிறக்கும் திட்டம்? இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here