இல்லத்தரசிகளே.., வாரத்தின் தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, பீன்ஸ், கேரட், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மே 06) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு அதன் விலைகளை பார்ப்போம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 55
தக்காளி 21
பெரிய வெங்காயம் 22
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 150
பீட்ரூட் 40
கேரட் 55
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Test Pack உடன் Question Bank இலவசம்? வாங்கி பயன்பெறுங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here