12ஆம் பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த தளத்தில் ரிசல்ட் வெளியீடு? உடனே செக் பண்ணிக்கோங்க!!!

0

2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில கல்வித்திட்டத்தில் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் நடத்தை விதி காரணமாக ரிசல்ட் வெளியாக காலதாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று, ஏற்கனவே தெரிவித்தவாறு ரிசல்ட் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்து இருந்தது.

அதன்படி இன்று (மே 6) காலை 09.30 மணியளவில் https://tnresults.nic.in/ மற்றும் https://dge.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரிசல்ட் வெளியாகி உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே பொதுத்தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களது பதிவெண் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2024.. ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here