TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!

TNPSC தேர்வாணையம்  நடந்ததும் குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்வர்கள்  பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 6,244 காலிபணியடங்களுக்கான இந்த எழுத்து  தேர்வு  குறிப்பிடப்பட்டிருந்த அந்த தேதியில்  காலை 9.30 முதல்  12.30 வரை  நடைபெறும்.

இந்நிலையில்   தேர்வர்கள்  பலரும்  எதிர்பார்த்திருந்த  ஹால் டிக்கெட்  வெளியாகியுள்ளது. தேர்வாணையம்  அதிகாரபூர்வ வெப்சைட்டில் (https://www.tnpsc.gov.in/) வெளியிட்டுள்ள நிலையில்  அதனை  பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பதிவிறக்கம்  செய்யும் முறை

  • அதிகாரபூர்வ வெப்சைட்டில் (https://www.tnpsc.gov.in/)  நுழையவும்.
  • அதில் Hall Ticket Download  என்பதை கிளிக்  செய்யவும்.
  • ஒரு திரை  தோன்றும் அதில்  உங்கள்  ஐடி  மற்றும்  கடவுச்சொல்லை  உள்ளிடவும்.
  • இப்பொழுது உங்கள்  ஹால்  டிக்கெட்டை  பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

Download Hall Ticket PDF

புதுமைப்பெண் திட்டத்தால் 34% மாணவிகளின் சேர்க்கை அதிகரிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here