கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய PT Sir என்ற திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து காஷ்மீரா, அனிகா ஆகியோர் நடிக்க, தியாகராஜன் , பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் ரிலீஸாகி 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை உலக அளவில் சைரன் படம் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
Enewz Tamil WhatsApp Channel
சரத்குமார் பட இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!