சரத்குமார் பட இயக்குனர்  மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
சரத்குமார் பட இயக்குனர்  மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

தமிழ் திரையுலகில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். விவேக்கில் ஆரம்பித்து விஜயகாந்த் வரை பல கலைஞர்களை இழந்து வருகிறோம். இப்படி இருக்க இயக்குனர் சூரிய பிரகாஷ் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் நடிகர் சரத்குமாரை வைத்து மாயி, திவான், ராஜ்கிரணின் மாணிக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூர்யபிரகாஷ் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது ஷாக் அடித்து பயிற்சி மருத்துவர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here