லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது ஷாக் அடித்து பயிற்சி மருத்துவர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது ஷாக் அடித்து பயிற்சி மருத்துவர் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

நாமக்கல்லைச் சேர்ந்த சரனிதா சென்னை அயனாவரத்தில் தங்கி பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் அவர தனது லேப்டாப்-க்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அவரின் கணவர் உதயகுமார் நீண்ட நேரம் போன் செய்தும் எடுக்காத காரணத்தினால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு போன் செய்து பார்க்குமாறு கூறியபோது, லேப்டாப் சார்ஜரை கையில் பிடித்தவரை சரனிதா இறந்து கிடந்துள்ளார். அதைப் பார்த்த விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

மெஸ்ஸியின் FIFA உலக கோப்பை கொண்டாட்டத்தை  ரீக்ரியேட் செய்த KKR கேப்டன் ஷ்ரேயஸ்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here