கல்யாணம் இவங்களுக்கு நல்லது.., அதான்  பண்ண  சொல்றேன்.., வரலக்ஷ்மி  ஓபன்  டாக்!! 

0

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மிக்கு தற்போது தான் நிச்சயம்  நடைபெற்ற நிலையில் பலரும் நெகடிவான கமெண்ட்ஸை கொடுத்து வந்தனர். ஆனால் வரலக்ஷ்மி இது எதையுமே கண்டுகொள்ளவே கிடையாது. இந்நிலையில் இப்பொழுது  தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது வேகமா கல்யாணம் பண்ணுங்க வாழ்க்கை நல்லா இருக்கும் என்று  கூறியுள்ளார். அதற்கு பக்கத்தில் இருப்பவர் யாருக்கு என்று கேட்க கொஞ்சம் கூட தாமதிக்காமல் மண்டபம் வைத்திருப்பவர்களுக்கு, கேட்டரிங் வைத்திருப்பவர்களுக்கு, மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுக்கு, சேலை கட்டிவிடுபவர்களுக்கு, வீடியோ புகைப்படம் எடுப்பவர்களுக்கு ரொம்ப நல்லது.
அதனால  கண்டிப்பா  கல்யாணம்  பண்ணுங்க  என்று  கூறியுள்ளார். மேலும்  கேப்சனில்  இது வெறும்  ஜாலிக்கு  தான்  என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  இந்த  வீடியோவை  பார்த்துவிட்டு ரசிகர்கள் வரலக்ஷ்மியை  சமந்தா  போல  இருப்பதாக  கமெண்ட்  செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here