மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்., இனி சொகுசு பேருந்துகளிலும்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

0

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பலரும் பயனடைந்து வருவதுடன், பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகளிர் இலவச பயணத்திட்டத்தை, சாதாரண பேருந்துகளில் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பேருந்துகளிலும் நீட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இது தொடர்பான ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here