சன் டிவியில் முடிவுக்கு வரும் டாப் சீரியல்.., இல்லத்தரசிகள் ஷாக்.. முழு விவரம் உள்ளே!!

0

சன் டிவி முதல் விஜய் டிவி வரை சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் இப்பொழுது புது புது சீரியல்கள் தலையெடுத்து வருகின்றனர். அதிலும் பிரபல சீரியல் நடிகையான ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது.

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வினா குறிப்பு., முழு விவரம் உள்ளே…

அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மேலாக விறுவிறுப்பாக டெலிகாஸ்ட்டாகி வரும் பிரியமான தோழி சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அறிந்த இல்லத்தரசிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here