தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் உள்ளே!!

0

ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மே 3) சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சராசரியாக இருப்பதால், அதன் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 55
தக்காளி 28
பெரிய வெங்காயம் 22
பூண்டு 200
இஞ்சி 140
பீன்ஸ் 40
பீட்ரூட் 42
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 35
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

Enewz Tamil WhatsApp Channel 

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here