TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வினா குறிப்பு., முழு விவரம் உள்ளே…

0
TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வினா குறிப்பு., முழு விவரம் உள்ளே...

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான வினா குறிப்பு., முழு விவரம் உள்ளே…

தமிழக அரசுத்துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ எழுத்துத் தேர்வு, வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் முந்தைய ஆண்டின் வினா-விடை பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் “EXAMSDAILY” நிறுவனம், வினாத்தாள் தொகுப்பை (Question Bank) மிக குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளனர்.

இந்த Question Bank,

  • முந்தைய ஆண்டுக்கான வினா-விடைகள் தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படி உள்ளது.
  • ‘குரூப் 4’ பாடத்திட்டங்களில் திறமை படைத்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், உயர்தர குறிப்புகளும், பல்வேறு ஷார்ட் கட்-களும் இடம்பெற்றுள்ளது.
  • வாங்கி பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

Call us at 9943588533

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here