தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில இடங்களில் வேகத்தடை அருகில் கரண்ட் கம்பங்கள் இருப்பதால், அதில் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படும் போது, வேகத்தடை அருகாமையில் இல்லாதவாறு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல் பழைய மற்றும் பழுதடைந்த மின்கம்பங்கள், அப்பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here