இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இப்போ  மெகா ஸ்டார்..,  யாருனு கண்டுபிடிங்க பாப்போம்!!

0
இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இப்போ  மெகா ஸ்டார்..,  யாருனு கண்டுபிடிங்க பாப்போம்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை எக்கசக்க நடிகர்கள் நடித்தாலும் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் மலையாளத் திரையுலகில் குழந்தை பருவத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

9,600க்கும் மேற்பட்ட சிறார்கள் சிறையில் தவறாக அடைப்பு., தமிழகத்தில் இவ்ளோ தான்? அதிர்ச்சியான ஆய்வு தகவல்!!!

கிட்டத்தட்ட 410 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தவை தான். அட வேற யாரும் இல்லைங்க, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான், அவருடைய குழந்தை வயது போட்டோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here