தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here