TNPSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை (Annual Planner)., முழு விவரம் உள்ளே…

0
TNPSC தேர்வர்களே., 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை (Annual Planner)., முழு விவரம் உள்ளே...

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 1 போட்டி தேர்வு அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என பலரும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தேர்வு திட்டத்தை (Revised Annual Planner) வெளியிட்டுள்ளனர்.

TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

அதில் குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூன் 9 ஆம் தேதியிலும், குரூப் 1 பிரிலிம்ஸ் தேர்வு ஜூலை 13 ஆம் தேதியிலும், குரூப் 2 முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியிலும் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு TNPSC தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பை (மேலே இணைக்கப்பட்டுள்ளது) பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Download PDF

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here