தினமும் 2ஜிபி டேட்டா உடன் ரீசார்ஜ் பிளான்., எது பெஸ்ட்-னு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

0
தினமும் 2ஜிபி டேட்டா உடன் ரீசார்ஜ் பிளான்., எது பெஸ்ட்-னு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வழங்கக்கூடிய ரீசார்ஜ் திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். குறிப்பாக தினந்தோறும் 2 ஜிபி டேட்டா பேக் கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில், ஏதேனும் ஆஃபர் கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர். அப்படியாக சந்தையில் 3 மாதங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா என சிறந்த பிளான்களை கொண்டுள்ள நெட்வொர்க் பற்றி பார்க்கலாம்.

ஏர்டெல்:
ரூ.869 க்கு ரீசார்ஜ் செய்தால் தினந்தோறும் 2 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு பயன்படுத்தி வரலாம். இதோடு அன்லிமிடெட் கால் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா போன்ற சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வுகள்? அட்டவணை வெளியீடு!!!

ஜியோ:
ரூ.1,198க்கு ரீசார்ஜ் செய்தால் நாள்தோறும் 2ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்./ இதுபோக அன்லிமிடெட் 5ஜி இன்டர்நெட், கால், எஸ்.எம்.எஸ்., அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா பிரீமியம் போன்ற சேவைகளும் இலவசமாக கிடைக்கும்.

வோடபோன்:
இனநெட்வொர்கில் ரூ.839 க்கு ரீசார்ஜ் செய்து 3 மாத காலத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், இரவு நேரங்களில் அன்லிமிடெட் இன்டர்நெட், டிஸ்னி+ ஹாட் ஸ்டார் சந்தா போன்ற சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here