விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?? அவரே சொன்ன கருத்து வைரல்!!

0
விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் கோலி?? அவரே சொன்ன கருத்து வைரல்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடரின் 17 வது சீசன் பிளே ஆஃப் சுற்றுகளை எதிர்நோக்கி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஐசிசி T20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இத்தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனது ஓய்வு குறித்து இந்திய வீரர் விராட் கோலி முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

ரயில், விமான பயணிகளே., இறந்த சகோதரர் பெயரை வைத்து திருட்டு., திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டெல்லி போலீஸ்!!!

அதில், ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று இருக்கும். என்னால் இறுதி வரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. எந்த வருத்தமும் இன்றி விடை பெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டுவேன். ஆனால் நான் ஓய்வை அறிவித்து விட்டால் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் என்னை காண முடியாது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here