சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஒரு நாள் சுற்றுலா அட்டை அறிமுகம்? இவ்ளோ தான் கட்டணம்?

0
சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களே., ஒரு நாள் சுற்றுலா அட்டை அறிமுகம்? இவ்ளோ தான் கட்டணம்?

சென்னையில் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவான பயணங்களை மேற்கொள்ள பலரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட, பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது வார இறுதி நாட்களையொட்டி, ரூ.100 கட்டணத்தில் ‘ஒரு நாள் சுற்றுலா’ அட்டையை அறிமுகம் செய்துள்ளனர். இந்த அட்டையை ரூ.150 செலுத்தி பெற்றுக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போது, வைப்பு தொகை ரூ.50-ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here