ரிஷப் பண்டை திருமணம் செய்யும் பிரபல நடிகை.. அவரே சொன்ன கருத்து வைரல்!!

0
ரிஷப் பண்டை திருமணம் செய்யும் பிரபல நடிகை.. அவரே சொன்ன கருத்து வைரல்!!

2024 IPL தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் விளையாடி வருவதை நாம் அறிவோம். இதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் 2024 ஆண்டு T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் குறித்து  நடிகை ஊர்வசி ரவுடேலா தெரிவித்த கருத்து இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகை ஊர்வசி கலந்துகொண்டார். அப்பொழுது அவரிடம்  நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘NO COMMENTS ‘ என்று பதில் அளித்துவிட்டார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா குஜராத்?? RCB அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here