UPI பேமெண்ட் எதிரொலி.. அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் இந்தியர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!

0

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சூழலுக்கு ஏற்ப பணபரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதாவது பணத்திற்காக ATM வாசலில் நிற்கும் நிலை மாறி UPI செயலி மூலம் வணிக வளாகங்களில் பேமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த UPI பேமெண்ட் வசதிகளை மேற்கொள்ள GPay, Phonepe, Paytm என பல்வேறு UPI செயலிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது UPI பேமெண்ட் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!

அதாவது UPI பேமெண்ட் சேவையால் 74% இந்தியர்கள் அளவுக்கு அதிகமான செலவுகளை செய்வதாக டெல்லியின் IIIT பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. UPI மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு எளிதாக உள்ளதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளாமல் மக்கள் செலவுகளை செய்வதாக ஆய்வை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here